குழந்தைகள் அதிகம் விரும்பும் கிண்டர் ஜாய்: உயிரைப் பறிக்கும் ஆபத்து இருக்கிறதா?

கிண்டர் ஜாய் அதிகமாக சாப்பிடும் குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2022-04-11 13:25 GMT

குழந்தைகளுக்கு ஏதேனும் ஒன்றை அடம்பிடித்தால் அதற்கு சமாதான படுத்துவதற்கு பெற்றோர்கள் பல்வேறு விதமான சாக்லேட்டுகளை கொடுக்கிறார்கள் குறிப்பாக கிண்டர் ஜாய் போன்ற சாக்லேட்டுகள் பிரபலமாக குழந்தைகளிடம் காணப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வு முடிவு இது பற்றி அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இந்த சாக்லேட் சாப்பிட்டால் குடற்காய்ச்சல் நோய் ஏற்படும் என்று ஒரு ஆய்வில் தகவல் வந்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் போன்ற நாடுகளில் இந்த கிண்டர் சர்ப்ரைஸ் சாக்லேட்கள் சோதனை செய்யப் பட்டிருக்கின்றன.


அப்போதுதான், இந்த சாக்லேட் குழந்தைகளின் உயிரையே பறிக்கும் ஆபத்தை கொண்டிருப்பது உறுதி ஆகி உள்ளது. இதையடுத்து கிண்டர் சாக்லேட்டை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் பெல்ஜியம் நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் அதிரடி தடை விதித்து விட்டது. அதுமட்டுமல்லாமல், பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுத்தின் சாக்லேட் தொற்சாலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, பெரேரோ குழுமம் கிண்டர் சப்ரைஸ் சாக்லேட்டை மார்க்கெட்டுகளில் விற்பனையில் இருந்து அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.


விற்பனை செய்யப்படும் கிண்டர் சப்ரைஸ் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பெல்ஜியத்தில் செயல்பட்டு வரும் பெரேரோ குழுத்தின் சாக்லேட் தொற்சாலையை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவையடுத்து, பெரேரோ குழுமம் கிண்டர் ஜாய் சப்ரைஸ் சாக்லேட்டை மார்க்கெட்டுகளில் விற்பனையில் இருந்து அனைத்தும் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேசமயம், விற்பனை செய்யப்படும் கிண்டர் ஜாய் சப்ரைஸ் சாக்லேட்டில் குடற்காய்ச்சல் நோய் ஏற்படுத்தும் பாக்டீரியா இருப்பது உறுதி செய்யப்படவில்லை என்றும் பெரேரோ குழும நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே பெற்றோர்கள் கிண்டர் ஜாய் போன்ற சாக்லேட்டுகளை குழந்தைகளுக்கு வாங்கித் தர வேண்டாம் என்று அறிவுறுத்த பட்டுள்ளார்கள். 

Input & Image courtesy: Oneindia News

Tags:    

Similar News