தென்னிந்தியாவில் சிக்கிய சீனா உளவு பலூன்: நடந்தது என்ன முழுசா தீவிர விசாரணை?
தென்னிந்தியாவில் உள்ள கர்நாடகாவில் சீன உளவு பலூன் போன்று சிறிய அளவில் பலூன் ஒன்று கண்டெடுக்கப்பட்டு இருக்கிறது.
அமெரிக்காவில் உள்ள மௌன்டானா மாகாணத்தில் ஏற்கனவே அணு ஆயுத ஏவுகணை தளத்தின் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்கு சீனா ஏற்கனவே தன்னுடைய உளவு பலூன் ஒன்றை பறக்க விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவின் உளவுப் படையினால் கைப்பற்றப்பட்ட அந்த பலூன் எங்கள் நாட்டின் மீது மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் சீனா தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்த பார்க்கிறதாகவும் அமெரிக்கா குறிப்பிட்டு இருந்தது. ஏனெனில் பல்வேறு நாடுகளில் நடக்கும் நிகழ்வுகளை அறிந்து கொள்வதற்காகவும் சீனாவின் தரப்பில் இவை அரங்கேறி வருவதாகவும் கூறப்பட்டு இருந்தது.
அந்த வகையில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்பட்டு அதிலிருந்து பாகங்கள் ஆய்வுக்கூட்படுத்தப்பட்டது. அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட ஐந்து நாடுகளிலும் சீன உளவு பலூன் மூலம் உளவு பார்ப்பதாக அமெரிக்க ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டதாக கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெலிகாவி மாவட்டத்தில் ராஜசபான் ஒன்று படர்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக மாவட்டத்தில் பயில உங்கள தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் நேற்று வயல்வெளியில் வெள்ளை நிற ராட்சச பலூன் பறந்து வந்ததாக கூறப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக அவை தரையில் விழும் நிலையில் இருந்ததாகவும் கிராம மக்களால் கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன் பின்னர் போலீசார் மற்றும் குண்டு வெடிகுண்டு நிபுணர்கள் வருகை தந்ததன் பிறகு ராட்சச பலூன் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்து மின்சார உபகரணங்கள் பேக்டரிகளும் கைபட்டப்பட்டு இருக்கிறது. மேலும் இது சீன உளவு பலூன் தானா? என்பது குறித்தான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Input & Image courtesy: Oneindia News