5 முதல் 12 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி - மத்திய அரசின் முடிவு என்ன?

5 முதல் 12 வயதுக்குட்பட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி இந்தியாவில் செலுத்த குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை.

Update: 2023-01-02 12:31 GMT

உலகில் சில நாடுகளில் மீண்டும் உருமாறிய கொரோனா பரவல் தற்பொழுது அதிகமாக பரவத் தொடங்கி இருக்கிறது. இந்தியாவில் உருமாறிய கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பொதுமக்கள் முகுக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வரும் வலியுறுத்தப்பட்டு வருகிறார்கள். அதேபோல இதுவரை தடுப்பூசி போதாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் படியும் மத்திய அரசு தொடர்ச்சியான வண்ணம் வலியுறுத்தி பார்க்கிறது.


அந்த வகையில் இந்தியாவில் மூன்று வகை தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடலாம் என்று கூறப்பட்டது. கார்போவாக்ஸ், கோவாக்ஸ் மற்றும் கோவாக்சின் ஆகிய மூன்று தடுப்பூசிகள் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒரு நிலையில் பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தொடர்ச்சியாக கூறுகிறார்கள்.


மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மருத்துவ குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரமோத் கூறும் பொழுது, இந்தியாவில் பரவாமல கொரோனாவை தடுக்க வேண்டும் என்றால் இம்முறை குழந்தைகளுக்கு தடுப்ப தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக ஐந்து முதல் 12 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்புச் செலுத்துவது வேகமாக செய்ய வேண்டிய செயலாக மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் வகையில் மத்திய அரசு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News