எல்லையை தாண்டி வந்த பாகிஸ்தான் ட்ரோன்: பயங்கரவாத தாக்குதலை முறியடித்த பாதுகாப்பு படை!
எல்லையை தாண்டி வந்தது பாகிஸ்தான் ட்ரோன் பயங்கரவாத தாக்குதலில் முறியடித்தது பாதுகாப்பு படை.
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் நாட்டின் ட்ரோன் எல்லை தாண்டி வந்து இருக்கிறது. மேலும் ஆயுதங்களுடன் வந்த அந்த ஒரு ட்ரோன்களை பாதுகாப்பு படையினர் தற்போது கைப்பற்றி இருக்கிறார்கள். குறிப்பாக அதை நான்கு சீன துப்பாக்கிகளும் தோட்டக்கலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டம் தக்கலா என்ற ஒரு கிராமத்தில் தான் பறந்து கொண்டு இருந்தது. வழக்கம் போல் பாதுகாப்பு படையினர் பாகிஸ்தான் எல்லையில் இருந்து ஒரு ட்ரோன் பறந்து வந்ததை கண்டறிந்தார்கள்.
உடனே அதில் சுமார் 300 முதல் 400 மீட்டர் உயரத்தில் பகிர்ந்து கொண்டிருந்தது. இருப்பினும் அடர்ந்த பனி நிலவுவதால் தெளிவாக பார்க்க முடியவில்லை. உடனடியாக 17 ரவுண்ட்ஸ் சுட செய்தார்கள். பிறகு பாதுகாப்பு படையினர் அவற்றை உடனடியாக கைப்பற்றி அதில் இருக்கும் பொருட்களை ஆய்வு செய்தார்கள். குறிப்பாக அதில் நான்கு சீன துப்பாக்கி, 47 ரவுண்ட் தோட்டாக்களும், தோட்டா வைப்பதற்கான எட்டு வழிகளும் இருந்தன. அவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றி இருக்கிறார்கள்.
மேலும் இது பயங்கரவாதிகளில் தாக்குதலுக்கான ஒரு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஆயுதங்களை பயங்கரவாதிகளின் கையில் கிடைப்பதில் இருந்து பாதுகாப்பு படையினர் தற்பொழுது கைப்பற்றி இருக்கிறார்கள். இதனால் பயங்கரவாதிகளின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar