நுபுர்சர்மா சர்ச்சை: வன்முறை காரணமாக சொத்துக்களை சூறையாடியவர்களிடம் இழப்பீடு!

உத்திரப்பிரதேசத்தில் ஷர்மா சர்ச்சை காரணமாக வன்முறையில் ஈடுபட்டவர்கள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய இழப்பீடு.

Update: 2022-06-12 03:12 GMT

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தற்போது 6 இடங்களில் வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. மேலும் இந்த வன்முறையில் ஈடுபட்ட 227 பேரை கைது செய்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தற்போது நடந்து வருகிறது. மேலும் இஸ்லாமிய இறை கூறுவதாக நபிகள் நாயகம் குறித்து முன்னாள் பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவர்கள் கூறிய கருத்தை எதிர்த்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. 


மேலும் இந்தப் போராட்டங்களில் தற்போது பொது மக்களுடைய சொத்துக்களும் அரசாங்கத்தின் சொத்துக்களும் சேதமாக்கப் பட்டுள்ளது. ஏனெனில் முஸ்லிம்கள் தங்களுடைய மிகப் பெரிய எதிர்ப்பை காட்டும் விதமாக இத்தகைய செயல்கள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி முஸ்லிம்கள் வாழும் தேசங்களில், குறிப்பாக கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளிலும் இவருடைய இந்த கருத்தை ஏற்க தனிப்பட்ட வகையில் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. 


எனவே போராட்டக்காரர்களை எதிர்ப்பதற்காக தற்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் சிறுவன் உட்பட இரண்டு முஸ்லிம்கள் இழந்து உள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நபிகள் நாயகம் குறித்த கருத்தை வெளியிட்ட அவர் மீது உடனடி நடவடிக்கை சும்மா பாஸ் எடுக்க வேண்டுமென்று மேலும் அவர் எதிர்ப்பதற்கான தொடர்ந்து கோஷங்களும் தற்போது வெளிப்பட்டு வருகிறது இதன் காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறை கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

Input & Image courtesy:  News

Tags:    

Similar News