நாசா பற்றிய பதிவுகள் - என்ன நடந்தது கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கில்?
அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.;
அமைச்சர் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு ட்விட்டர் பதிவில் அமெரிக்க விண்வெளி மையமான நாசா பற்றிய பதிவுகள் இருந்தன. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் கே.என்.நேருவின் ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை ட்விட்டர் நிர்வாகத்திற்கு தி.மு.க ஐடி வின் சார்பில் புகார் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது உள்ளது.