'நரேந்திரா அப்பவே ஸ்பெஷல்' - மோடியின் பள்ளி ஆசிரியர் கூறியதென்ன?
பிரதமர் மோடி தனது சிறு வயது பள்ளி ஆசிரியரை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.;
பிரதமர் மோடி தனது சிறு வயது பள்ளி ஆசிரியரை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் குஜராத் கரு அபியான் திட்டத்தின் மூலம் சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு நேற்று அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து இன்று குஜராத்தில் நவ்சாரி மாவட்டத்திலுள்ள வகையைச் சேர்ந்த முன்னாள் பள்ளி ஆசிரியர் ஜெகதீஷ் பாய் நாயக் அவர்களை சந்தித்தார்.
அவர் குஜராத்தில் வாட் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியராக இருந்தார் அப்போது தான் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாடம் கற்பித்தல் அரசு பள்ளி ஆசிரியராக இருந்தார்.
அவர் அவரது ஆசைக்கு பிரதமரும் அவர் முன்னாள் ஆசிரியர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளங்களில் சந்திப்புக்குப் பிறகு ஆசிரியர் ஜெகதீஷ் பாய் நாயக் கூறியதாவது, 'உலகம் முழுவதும் ஒளியைப் பரப்ப எப்போதும் தயாராக இருந்த மாணவர்களில் நரேந்திரனும் ஒருவர் அவர் இப்போதும் அதற்கு தயாராக இருந்தார்' எனக் கூறினார்.