டுவிட்டரில் எலான் மஸ்க் செய்ய இருக்கும் மாற்றங்கள் - என்ன அவை?
எலான் மஸ்க் டிவிட்டரில் செய்ய போகும் மாற்றங்களும் அவற்றின் பட்டியல் இதோ.,
ட்விட்டர் நிறுவனத்தின் பங்குகளை முழுவதுமாக பாண்டியை இளநில அவர்கள் தற்பொழுது முக்கிய முடிவுகளை எடுக்கும் இயக்குனர் அவையில் (Board Of Director) ஒரு நபராக இடம் பிடித்துக் கொண்டர். பங்கு ஒன்றிற்கு சுமார் 54 டாலர் வீதம் மொத்த பங்குகளையும் 43 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். மேலும் இவர் ட்விட்டரில் இடம்பற்றுள்ளன. பல்வேறு மாற்றங்களை வெளிக்கொண்டு வருவதற்காக தான் இன்றும் அவர் சார்பில் கூறப்பட்டுள்ளது . அந்த வகையில் தற்போது அவர் செய்ய இருக்கும் புதிய மாற்றத்தை அம்சங்கள் இதோ,
கருத்து சுதந்திரம் கிடைக்க வேண்டும், ட்விட்டரில் கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் மஸ்க் தெளிவாக உள்ளார். மேலும் அவருடைய தொடர் பதிவில் கூட, ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரம் என்று கூறியிருக்கிறார். மனித குலத்தின் எதிர்காலம் பற்றிய விஷயங்கள் விவாதிக்கப்படுவது இந்த ட்விட்டரில் தான். மேலும் குறிப்பாக ஒருவரைப் பற்றி எதிர்மறையாக கருத்துக்களை பதிவிடும் நபர்களும் இதில் ஈடுபட வேண்டும் என்பதுதான் கருத்து சுதந்திரம்.
ட்விட்டரில் எடிட்டிங் பட்டனை அனுமதிக்க வேண்டும் என்றும் மஸ்க் ஏற்கெனவே கேட்டிருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா? என்று ட்விட்டர் பக்கம் மூலம் ஒரு கருத்து கணிப்பை நடத்தினார். இதில் 4 மில்லியன் பேர் வாக்களித்தனர். 70 சதவீதம் பேர் எடிட் பட்டன் வேண்டும் என்றனர். இந்த ஆப்ஷன் மூலமாக தவறுதலாக அறிவிக்கும் நபர்களும் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புகளை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Input & Image courtesy: New