வன்கொடுமை பதியப்பட்ட வழக்கில் எத்தனை பேருக்கு நிதி உதவி கிடைத்தது: ஐகோர்ட் கேள்வி!

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் எத்தனை பேருக்கு உதவி நிதி உதவி கிடைத்துள்ளது.

Update: 2022-09-15 08:14 GMT

உயர் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் வன்கொடுமை பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய வழக்குகள் எத்தனை பேருக்கு நிதி உதவிகள் கிடைத்துள்ளன. எத்தனை பேருக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது என்று எண்ணிக்கையை தற்பொழுது உயர் நீதிமன்றம் கேள்வியை எழுப்பி உள்ளது. உயர்நீதி நீதிமன்ற மதுரை கலையின் இந்த கேள்விக்கு தற்போது பதில் அளிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.


வன்கொடுமை பிரிவுகளின் கீழ் தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் தற்போது அதிகரித்து வருகின்றது. இத்தகைய வழக்குகளின் கீழ் பாதிக்கப்பட்டவருக்கு எத்தகைய சலுகைகள் அரசாங்கம் வழங்குகின்றது. எத்தனை பேருக்கு இறுதியாக உதவிகள் கிடைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தற்போது உயர் நீதி மற்றும் மதுரை கிளை கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது.


எத்தனை குடும்பங்களுக்கு விவசாய நிலம், அரசு வேலைவாய்ப்பு, மாத ஊதிய தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக உள்துறை செயலாளர் நிலை அறிக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் சம்பந்தப்பட்ட வழக்குகளின் கீழ் யார் இதுவரை உதவி பெற்றுள்ளார்கள் யார் உதவி பெற தகுதியானவர்கள் என்று குறித்தான முழு விவர அறிக்கையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தற்போது கூறப்பட்டுள்ளது. 

Input & Image courtesy: news

Tags:    

Similar News