எதிர்பாராத வகையில் காயமடைந்த நசீம் ஷா: இந்தியா வெற்றிக்கு பாகிஸ்தான் ரசிகர்கள் விமர்சனம்!
பாகிஸ்தானின் வீரரான நஷீம் ஷா காலில் காயம் ஏற்பட்டால் தான் இந்தியா வெற்றி பெற்றதாக ரசிகர்கள் விமர்சனம்.
ஆசியக் கோப்பை தொடருக்கான கிரிக்கெட் போட்டி என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றது. இந்த போட்டியில் இந்திய பாகிஸ்தானை ஐந்து விக்கெட் ஓவர் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி வித்தியாசம் மிகச் சிறிய அளவில் இருப்பதால் பாகிஸ்தான் ரசிகர்கள் பெரும்பளவு ஏமாற்றம் அடைந்துள்ளார். மேலும் இந்திய அணி குறித்து தன்னுடைய விமர்சனத்தையும் அவர்கள் கூறியிருக்கிறார்கள். நசீம் ஷாவுக்கு காயம் ஏற்படவில்லை என்றால் இந்தியா தோல்வியை தழுவியிருக்கும் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
148 ரன் என்ற இலக்கை நோக்கி இந்திய அணி கடைசி ஓவரில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற்றது. ஆனால் நசீம் ஷா பவுலிங் இந்தியா அணியின் சேசிங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய அணியின் தொடக்க வீரர் ராகுலை முதல் பந்தலையே அவுட்டாக்கியவர் தான் நசீம் ஷா. எதிர்பாராத விதமாக இவருடைய காலில் அடிபட்டதன் காரணமாக அவரால் சரியாக விளையாட முடியவில்லை.
இதனால் இவர் பந்து வீசுவதற்கு மிகவும் சிரமப்பட்டால் குறிப்பாக 19 ஓவரில் காயத்துடன் அவர் வீசிய பந்துக்கு ஜடோஜா சிக்ஸர் எடுப்பதற்கு அமைந்தது. ஒருவேளை அவருக்கு காயம் ஏற்படவில்லை என்றால் இந்திய அணி கட்டாயம் கோப்பையை தழுவ விட்டிருக்கும். வெற்றி பெறுவது என்பது சாத்தியமாகாது என்பது போன்ற கருத்துக்களை பாகிஸ்தான் ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
Input & Image courtesy: Sports News