சச்சின், ரோகித் சாதனையை உடைத்த சுப்மான் கில்: தொடக்க வீரரின் புதிய வரலாறு!

சச்சின் மற்றும் ரோஹித் சர்மாவின் சாதனையை உடைக்கிறார் புதிய தொடக்க வீரர்.

Update: 2022-11-29 02:52 GMT

19 வயதிற்கு கீழ் ஆனவர்கள் தொடர்பான கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த பிரபலம் அடைந்து இருப்பவர் சுப்மான் கில். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இவர் பல்வேறு சாதனைகளை படைத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரரான இவர் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிக்காட்டி இருக்கிறார். அதில் தனது திறமையை அவர் நிரூபித்தாலும் காயம் காரணமாக தொடர்ந்து தனது இடத்தை உறுதி செய்ய முடியவில்லை.


ஆனால் 2022 ஆம் ஆண்டு சுமார் கிளுக்கு புதிய கிரிக்கெட் வாழ்க்கை தந்துள்ளது. இதற்கு இடையில் சுமார் ஒரு நாள் போட்டிக்கு தனக்கு கொடுத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். நடப்பாண்டில் சுமார் 19 வயதுக்கு கீழ் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியின் தமக்கு என்ன தனி ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்.


2022 ஆம் ஆண்டில் மட்டும் சுமான் ஒரு சதம், ஐந்து அரை சதம் என 625 ரன்கள் கொடுத்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 78.12 ஆகும். சுப்மான் தற்போது சச்சின் சர்மா போன்றவர்களின் சாதனைகளை உடைத்து இருக்கிறார். அதாவது இந்தியாவை பொறுத்தவரை தொடக்க வீரராக 10 இன்னிங்ஸ் முடிவில் அதிக ரன்களை குவித்து வீரர் என்று பெருமையை படைத்திருக்கிறார். இவர் சுமார் கீழ் 495 ரன்கள் எடுத்து இருக்கிறார். இதற்கு முன்பு சச்சின் 478 ரன்கள், ராகுல் 463 ரன்கள் மற்றும் சேவாக் 425 ரன்கள் எடுத்து இருந்தார். ஆனால் இந்த பட்டியலில் அதிக சராசரியை வைத்துள்ள தொடக்க வீரர் என்று பெருமையை தற்போது இவர் பெற்றிருக்கிறார்

Input & Image courtesy: Sports

Tags:    

Similar News