இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வாய்ப்பு: கூறிய இங்கிலாந்து கேப்டன்!

இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை வெல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கணிப்பு.

Update: 2023-03-19 02:02 GMT

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வெற்றிவாகை சூடி இருக்கிறது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கிறது.மார்ச் 7ஆம் தேதி லண்டனில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் மாதம் நடக்க இருக்கிறது. கடந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இந்தியா நல்லவற்ற சூழ்நிலையில் அதை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற ஒரு முனைப்புடன் தற்பொழுது தீவிரமாக பயிற்சியில் களமிறங்கி இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.


அதை வேளையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக ஆஸ்திரேலியா தனது முதல் முயற்சி இலையே வெல்ல வேண்டும் என்று கடுமையாக எதிர்பார்க்கிறது. இந்நிலையில் லண்டனில் நடைபெறும் இறுதிப் போட்டிகளில் யார் ஆதிக்கம் செலுத்துவார்? அந்த கோப்பை வெல்ல யாருக்கு வாய்ப்பு இருக்கிறது என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் காலிங்கவுட் கூறி இருக்கிறார்.


காலிங்கவுட் சமீபத்தில் அவர் கூறுகையில், இந்தியாவிற்கு இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது. இறுதி ஆட்டத்தில் ஆசிரியை அணியின் மீது அதிகம் செலுத்த முடியும் மிகச்சிறந்த அணியாக இருந்தாலும், இங்கிலாந்தின் காலநிலை வேறு பட்டது என்று அவர் கூறியிருக்கிறார்

Input & Image courtesy: Maalaimalar

Tags:    

Similar News