கொரோனா தொற்றுக்கு ரூ.13,352 கோடி செலவு.. பட்ஜெட் உரையில் துணை முதல்வர் தகவல்.!

கொரோனா தொற்றுக்கு ரூ.13,352 கோடி செலவு.. பட்ஜெட் உரையில் துணை முதல்வர் தகவல்.!

Update: 2021-02-23 11:37 GMT

தமிழக சட்டப்பேரவை இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூடியுள்ளது. இதில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பேசி வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்வது இது 10வது முறையாகும். பின்னர் உரையாற்றிய அவர்: கொரோனா தொற்று மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு ரூ.13,352 கோடி அரசு செலவிட்டுள்ளது என்றார்.
 

Similar News