தயாநிதி மாறன் கருத்திற்கு எழுந்த சர்ச்சை!! புதிய திருப்பம்!!

By :  G Pradeep
Update: 2026-01-17 12:50 GMT

திமுக எம்.பி. தயாநிதி மாறன், பெண்கள் கல்வி கற்று முன்னேறுமாறு திராவிட மாடல் ஆட்சி செய்யும் தமிழகம் ஊக்குவிக்கிறது; ஆனால், பெண்களை அடுப்படியை கவனித்துக் கொள்ள வட இந்தியா கட்டுப்படுத்துகிறது என்று பேசியது சர்ச்சையாகியுள்ளது.

தயாநிதி மாறன், தமிழகத்தின் திராவிட மாடல் பெண் பிள்ளைகள், ஆண் பிள்ளைகள் என்று பேதமில்லாமல் அனைவருக்கும் கல்விக்கான சம வாய்ப்பைத் தருகிறது என்று கூறினார்.

பாஜக, தயாநிதி மாறன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 

திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், திமுக பெண்கள் உரிமைக்காகப் போராடியது எனவும், மகளிர் முன்னேற்றத்தை உறுதி செய்கிறது என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News