நடிகர் பார்த்திபன் தல அஜித்தை பற்றி சொல்வது 100% சதவீதம் உண்மை - அப்படி என்ன சொன்னார்??

நடிகர் பார்த்திபன் தல அஜித்தை பற்றி சொல்வது 100% சதவீதம் உண்மை - அப்படி என்ன சொன்னார்??

Update: 2020-07-24 14:43 GMT

ஜோக்கர் கதாபாத்திரத்தில் தல அஜித் நடித்தால் தாறுமாறாக இருக்கும் என பிரபல நடிகர் கூறியுள்ளார். நடிகர் பார்த்திபன் அஜித்துடன் "நீ வருவாய் என" மற்றும் "உன்னைக் கொடு என்னைத் தருவேன்" ஆகிய படங்களில் அஜித்துடன் இணைந்து நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் அஜித்துடன் மீண்டும் நடிக்க ஆசை எனக் கூறியுள்ளார்.

மேலும் அஜித் படத்தில் கடந்த வருடம் வெளியான படம் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்தின் நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டேன் என்று அவர் கூறினார். மேலும் அவரை பற்றி சொன்னது 100 சதவீதம் உண்மை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அவர் ஹாலிவுட் நடிகர் ஹாக்கின் பீனிக்ஸ் நடித்த ஜோக்கர் கதாபாத்திரத்தில் நடிக்கும் அளவுக்கு திறமையானவர். எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் நான் அவருக்கு வில்லனாக நடிப்பேன்.

மேலும் பார்த்திபன், அஜித் நடிப்பில் என்னை விட சிறந்தவர் என்று கூறியுள்ளார். மேலும் அவர் வில்லனாக நடிக்க நடிப்புத் திறமை மட்டுமே போதும் என்கிறார். மேலும் இவர் கூறியுள்ளது அஜித் ஜோக்கர் போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்தால் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள்' எனக் கூறியுள்ளார். இவர் சொன்ன வார்த்தை உண்மையாகுமா பொறுத்திருந்து பார்ப்போம்.

Similar News