#BREAKING: 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு;கோவை முதலிடம்.!

#BREAKING: 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு;கோவை முதலிடம்.!

Update: 2020-07-31 04:11 GMT

இன்று 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியது.

இன்று 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளும் வெளியாகியது. 

http://tnresults.nic.in/ http://www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்கலாம்.

97.49 % மாணவிகள், 94.38 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகமாக தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்: 

கோவை முதலிடம் - 98.10 %.  

விருதுநகர் 2வது இடம் - 97.90 %

கரூர் 3வது இடம் - 97.51 %

Similar News