#Breaking : இந்தியாவுக்கான சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை ஜூலை 15ம் தேதி வரை நிறுத்தி வைப்பு.!

#Breaking : இந்தியாவுக்கான சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து சேவை ஜூலை 15ம் தேதி வரை நிறுத்தி வைப்பு.!

Update: 2020-06-26 12:59 GMT

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு விமான சேவைகள் வரும் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து தொடர்ந்து செயல்படாமல் இருக்கிறது.




 


எனினும் வந்தே பாரத் திட்டம் மூலம் வெளிநாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கட்டுப்பாடு சரக்கு மற்றும் சிறப்பு விமானங்களுக்கு பொருந்தாது 

Similar News