#BREAKING: நாளை மறுநாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.!

#BREAKING: நாளை மறுநாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகிறது.!

Update: 2020-07-29 08:01 GMT

நாளை மறுநாள் ஆகஸ்ட் 31ஆம் தேதி 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.

பின்பு 12ஆம் வகுப்பு மறு தேர்வு முடிவுகளும் நாளை மறுநாள் வெளியாகிறது.

http://tnresults.nic.in/  http://www.dge2.tn.nic.in/ ஆகிய இணையதளங்களில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பார்க்கலாம்.

மேலும், மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ள தொலைபேசி எண்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் முடிவுகளை அனுப்படும். 

Similar News