#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,881 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,881 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-31 12:37 GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5,881 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 97 பேர் உயிரிழந்துள்ளனர், 5,778 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,013 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 2,45,859 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 3,935 பேர் உயிரிழந்துள்ளனர், 1,83,956 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 99,780 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 4,868 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

Similar News