#BREAKING: பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவை நோக்கி கிளம்பிய ரஃபேல் போர் விமானங்கள்.!

#BREAKING: பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியாவை நோக்கி கிளம்பிய ரஃபேல் போர் விமானங்கள்.!

Update: 2020-07-27 07:38 GMT

பிரான்ஸ் நாட்டில் இருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள்.

ஹரியானாவில் உள்ள அம்பாலாவில் இருக்கும் விமானப்படைத் தளத்தில் ஒப்படைப்பதற்கு திட்டம்.

மேலும், பிரான்ஸ் நிறுவனம் இன்று ரஃபேல் விமானங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கிறது.  

Similar News