#BREAKING: பேராவூரணி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராஜ் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: பேராவூரணி அ.தி.மு.க எம்.எல்.ஏ கோவிந்தராஜ் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-23 05:42 GMT

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி தொகுதி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜ் கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

அவருக்கு அதிகமாக காய்ச்சல் இருந்ததால் நேற்று இரவு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதன்பின்னர் எம்எல்ஏ கோவிந்தராஜன் உதவியாளரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்பு அவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், எம்எல்ஏ கோவிந்தராஜ் குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 

Similar News