#BREAKING: இராணிப்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ காந்தி கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: இராணிப்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ காந்தி கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-19 11:58 GMT

இராணிப்பேட்டை திமுக எம்எல்ஏ காந்திக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.

இதை அடுத்து அவரை வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இன்று ஒரே நாளில் திமுக எம்எல்ஏக்கள் மூன்று பேர் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 16 எம்.எல்.ஏவுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. 

Similar News