#BREAKING: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் போலீசில் சரண்.!

#BREAKING: கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் சுரேந்திரன் போலீசில் சரண்.!

Update: 2020-07-16 10:14 GMT

கந்த சஷ்டி வீடியோ விவகாரத்தில் "கறுப்பர் கூட்டம்" யூடியூப் சேனலின் சுரேந்திரன் புதுச்சேரி அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

"கறுப்பர் கூட்டம்" யூடியூப் சேனலின் சுரேந்தரை கைது செய்ய தமிழக காவல்துறை புதுச்சேரி விரைவு

மேலும், நேற்று கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த செந்தில்வாசனை காவல்துறை கைது செய்தது. 

Similar News