#BREAKING: மத்திய பிரதேசம் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: மத்திய பிரதேசம் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் கொரோனாவால் பாதிப்பு.!

Update: 2020-07-25 06:59 GMT

மத்திய பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. 

இதன் பின்பு மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டு உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் வீட்டிலிருந்து காணொலி காட்சி மூலம் நடவடிக்கை எடுப்பார் என தகவல் கூறப்படுகிறது.

https://twitter.com/ANI/status/1286914168235450368 

Similar News