#BREAKING: தி.மு.க எம்.எல்.ஏ கு.க. செல்வம் ஜே.பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.!

#BREAKING: தி.மு.க எம்.எல்.ஏ கு.க. செல்வம் ஜே.பி. நட்டா முன்னிலையில் பா.ஜ.கவில் இணைந்தார்.!

Update: 2020-08-04 12:19 GMT

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைத்தார்.

டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

டெல்லியில் உள்ள ஜே.பி. நட்டா இல்லத்தில் சந்தித்து பேசி கு.க. செல்வம் பாஜகவில் இணைந்தார்.

திமுகவின் தலைமை நிலைய செயலாளராக இருந்துள்ளார்.   

மேற்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காததால் திமுகவில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. 

Similar News