#BREAKING: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி.!

#BREAKING: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா உறுதி.!

Update: 2020-08-02 11:44 GMT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி.

கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததால் அமித்ஷாவுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை அடுத்து, அமித்ஷாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

https://twitter.com/ANI/status/1289882730897895425

Similar News