லாக்டவுனில் யாருக்கும் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.!

லாக்டவுனில் யாருக்கும் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை.!

Update: 2020-07-09 04:41 GMT

ஆர்யா படத்தில் நவ்தீப் நடித்த அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்தவர். மேலும் பல படங்கள் மெர்குரி பூக்கள் கார்த்திகை பஞ்சாமிர்தம் ஆகிய படங்களில் நடித்து வெளிவந்துள்ளன. இவர் மேலும் 4 மொழிகளில் நடித்து இந்தி டிவி தொடர்களிலும் நடித்துவரும் இவர், பாப் பாடகரும் தொழிலதிபருமான ஷாயல் ஓஸ்வால் என்பவரை காதலித்து வந்தார். இவருக்கு கடந்த மூன்றாம் தேதி திருமணம் ஆனது. சிங்கப்பூரில் நடைபெற்றது. ஷாய்ல் ஓஸ்வால் தொழிலதிபரும். இந்தோனேஷியாவில் பிசினஸ் செய்துவருகிறார்.

நடிகை சமிக்‌ஷா நெருங்கிய சொந்தம் மற்றும் நண்பர்களை மட்டும் அழைத்து இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளனர். இவர் இனி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.ஸ்கிரிப்ட், டைரக்‌ஷன், தயாரிப்பு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதாக கூறி உள்ளார்.

Similar News