இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவு; எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய மருத்துவம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்.!

இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு குறைவு; எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பாரம்பரிய மருத்துவம் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தகவல்.!

Update: 2020-07-25 07:01 GMT

இந்தியாவில் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா மக்கள்தொகையில் குறைவாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார். இதனை ஷாங்காய் ஒங்கிணைப்பு அமைப்பின் வெள்ளிக்கிழமை நடத்த கூட்டத்தில் ஒதெரிவித்துள்ளார்

இதனை பற்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது: இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாரம்பரிய மருத்துவத்தை கொண்டு சரியான சமயத்தில் ஊரடங்கு உள்பட பல நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார்.

இந்தியாவில் 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8 லட்சத்திற்கு அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 63.45 சதவீதமாக உள்ளது. பின்னர் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் இதன் விகிதம் 2.3 சதவீதமாக குறைவாக உள்ளது.

https://twitter.com/drharshvardhan/status/1286644207164092417

கொரோனாவிற்கான பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் இல்லை. இதனால் வெளிநாடுகளிலிருந்து ஏற்றுமதி செய்யும் வகையில் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும், செயற்கை சுவாசக் கருவிகள் மருத்துவ பிராணவாயு போன்றவை இந்தியாவில் உற்பத்தி செய்யும் நிலை அதிகரித்துள்ளது.

இவ்வாறு சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

Similar News