பிரேசிலில் மின்னல் வேகத்தில் செல்லும் கொரோனோ பாதிப்பு, உலகில் இரண்டாம் இடம்.! #Covid19 #brazil

பிரேசிலில் மின்னல் வேகத்தில் செல்லும் கொரோனோ பாதிப்பு, உலகில் இரண்டாம் இடம்.! #Covid19 #brazil

Update: 2020-06-28 03:40 GMT

கொரோனா பாதிப்பில் உலக வில் 2-வது இடத்தில் உள்ள பிரேசில்லில் 24 மணி நேரத்தில் 46 ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து 80 ஆயிரத்தை தொட்டுள்ளது

மேலும் அங்கு புதிதாக 880 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது

இதனால் இந்த வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது. கொரோனா பாதிப்பில் உலக வில் 2-வது இடத்தில் உள்ள பிரேசில்லில் 24 மணி நேரத்தில் ஆயிரத்து 860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி யாகி இருக்கிறது. இதனால் அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 லட்சத்து ஆயிரத்தை தொட்டுள்ளது

இதனால் இந்த வைரசுக்கு பலி யானவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.

Similar News