"குற்றம் நடக்காத சூழலை உருவாக்குங்கள்" - காவல்துறையினருக்கு முதல்வர் ஸ்டாலின் கட்டளை

குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் காவல் துறையினர் மத்தியில் பேசியுள்ளார்.

Update: 2022-05-28 02:00 GMT

குற்றங்கள் நடக்காத சூழலை உருவாக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் காவல் துறையினர் மத்தியில் பேசியுள்ளார்.

சென்னையில் காவல்துறையிகுற்றம் நக்=ன் அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகியோர் பதக்கங்களை காவல்துறையினருக்கு வழங்கி வழங்கி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.


அதில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, 'காவல்துறை மக்களோடு இணக்கமாக இருந்தால் தான் குற்றங்கள் குறையும்' என்றார். மேலும் 'குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாக காவல்துறை மாற வேண்டு'மென காவலர்கள் மத்தியில் பேசினார்.

சமீபகாலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News