தனுஷ் நடிக்கும் 'அசுரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

தனுஷ் நடிக்கும் 'அசுரன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

Update: 2019-09-23 11:11 GMT

தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அசுரன் படம் அக்டோபர் 4ம் தேதி ரிலீஸ் ஆகும் என பதிவுட்டார்.
தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அசுரன்' . படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது. இதனை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இந்த படத்தின் வரவேற்பை எதிர்கொண்டு இருக்கின்றனர் .


ஏற்கனவே அக்டோபர் ஆரம்ப வாரத்தில் சயிர நரசிம்ம ரெட்டி, 100% காதல் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது . அதை போல் விஜய்சேதுபதி நடிக்கும் 'சங்கத்தமிழன்' திரைப்படமும் அக்டோபர் வெளியாகும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷின் 'அசுரன் திரைப்படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.


இப்படத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பாலாஜி சக்திவேல், பிரகாஷ் ராஜ், பசுபதி, சுப்பிரமணியன் சிவா, , ஆடுகளம் நரேன், யோகிபாபு, உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்கம் வெற்றிமாறன்,கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து.ஒளிப்பதிவு வேல்ராஜ்.


Similar News