இதோ தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் அப்டேட்! இரண்டாயித்துல பத்தொன்பதுல!

இதோ தி.மு.க தலைவர் ஸ்டாலின் உளறல் அப்டேட்! இரண்டாயித்துல பத்தொன்பதுல!

Update: 2019-09-29 11:09 GMT

தி.மு.க தலைவர் மேடையில் பேசும் போது பல முறை தவறாக பேசுவார் சுதந்திர தினத்தை மாற்றி சொல்வார் சில இடத்தில் புதிய தமிழ் பழமொழிகளை பூனை மேல் மதில் என்று உருவாக்குவார் பெயர்களை மாற்றி சொல்வர் அனிதாவை சரிதா என்று, இவை அனைத்தும் தமிழகம் அறிந்தது. இதை வைத்து நெட்டிசன்கள் வகை வகையாக மீம்ஸ் உருவாக்கி சமூக வலைத்தளங்களில் மு.க.ஸ்டாலினை வச்சு செய்வார்கள்.




https://www.youtube.com/watch?v=KA-kHZqDGoY


இதனை தொடர்ந்து ஸ்டாலினின் புதிய உளறல் என்று தற்போது சமூகவலை தளங்களில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இதை வைத்து திமுக தலைவரை துண்டுச்சீட்டுத் தலைவர் என்று கலாய்த்து வருகின்றனர்.


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஸ்டாலின் உளறல்கள் அதிகமாகிவிட்டது. முக ஸ்டலைன் எங்கு எப்போது பேசுவார் என் கண் கொத்தி பறவை போல் நெட்டிசன்கள் காத்திருக்கின்றனர்


டிவிட்டர் பக்கம் போனால் அதில் ஸ்டாலின் உளறல் பதிவுகள் தான் அதிகமாக பரவி வருகிறது. அது மட்டுமில்லாமல் பா.ஜ.க அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் தி.மு.க வை வச்சு செய்து வருகிறது.


இப்போ ரீலிஸ் வீடியோவில் என்ன புதுசா பேசிவிட்டார் ஸ்டாலின் பார்ப்போம் இரண்டாயிரத்துல பதினெட்டு உண்டா? இரண்டாயித்துல பத்தொன்பதுல என்ன செஞ்சி கிழிச்சீங்க என கேள்விகளை முதல்வருக்கு கேட்டிருக்கிறார் தி.மு.க தலைவர்.





இராண்டாயிரத்துல எவ்வளவு பதினெட்டு உண்டு என சாரையாக ஸ்டாலினுக்கு சொல்லுங்கள் தமிழக மக்களே!


Similar News