சென்னை வந்தும் ஜப்பான் துணை முதல்வரை சந்திக்காததால் சீனாவின் மேல் ஜப்பானுக்கு கடும் அதிருப்தி!

சென்னை வந்தும் ஜப்பான் துணை முதல்வரை சந்திக்காததால் சீனாவின் மேல் ஜப்பானுக்கு கடும் அதிருப்தி!

Update: 2019-10-12 14:25 GMT

நையாண்டி செய்திகளுக்காக டோக்கியோவிலிருந்து பீரஞ்சன்.


சென்னை அருகே நடந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னை வந்திருந்தார் சீனாவின் அதிபர் ஷி ஜிங்பிங். இந்திய பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தையும் நடந்தது. இந்திய - சீன உறவுகள் மேம்பட நடந்த இந்த மாநாட்டினால் ஜப்பான் கொதிப்படைந்துள்ளது.


இது குறித்து ஜப்பான் பிரதமர் அலுவலகம் சீனாவை கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதில் "சென்னையில் நடந்த மாநாட்டில் கலந்துக்கொண்ட ஷி ஜிங்பிங், à®…தே நகரில் வசிக்கும் எங்கள் நாட்டின் துணை முதல்வரை சந்திக்காமல் திரும்பியது மிகவும் கண்டனத்திற்குரியது. இதனை அறிந்த பிரதமர் ஷின்சோ அபே தனது கண்டனத்தை பதிவு செய்கிறார். மேலும், à®•à¯‹à®ªà®¾à®²à®ªà¯à®°à®¤à¯à®¤à®¿à®±à¯à®•à¯ தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு ஜப்பான் துணை முதல்வரை நலம் விசாரித்தார்." à®Žà®© குறிப்பிடப்பட்டிருந்தது.


ஜப்பானில் குடியிருக்கும் ஜப்பான் துணை முதல்வரின் விசுவாசி மற்றும் உடன்பிறப்பான து ரைம் ருகன் நம்மிடம் பேசுகையில், "இது மிகவும் மோசமான செயல். மாமல்லப்புரத்தில் இல்லாத இராமரின் இதிகாச நாடகம் பார்க்க நேரம் இருக்கிறது ஷி ஜின்பிங்கிற்கு, à®†à®©à®¾à®²à¯, à®¤à¯à®£à¯ˆ நாடான ஜப்பானுடைய துணை முதல்வரை சந்திக்க நேரம் இல்லையோ?" à®®à¯‡à®²à¯à®®à¯ கொதிப்படைந்த அவர், "சீனாவாவது, à®šà¯‚ணாவாவது.." என்றும் கத்தினார்.


சீனாவின் மேல் ஜப்பான் கடுங்கோபம் கொண்டுள்ளதால், à®…ங்கே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி நிலவ தென் கொரியா முயற்சிகள் எடுத்த வண்ணம் உள்ளன.


கடைசியாக, à®•à¯‹à®ªà®¾à®²à®ªà¯à®°à®¤à¯à®¤à®¿à®²à¯ உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கையில், à®šà¯€à®© அதிபரை வரவேற்க அவரின் பெயரை சொல்ல வேண்டி வருமே என்ற கவலையில் இருந்த ஜப்பான் துணை முதல்வருக்கு, à®‡à®¨à¯à®¤ சந்திப்பு நிகழாதது பெரும் மகிழ்ச்சியை அளித்திருப்பதாக தெரிகிறது.


குறிப்பு: இது முழுக்க கற்பனை செய்தியாகும். வாசகர்கள் இதனை நிஜ செய்தி என்று நினைத்து குழம்பக்கூடாது. எனினும் தமிழ் செய்தி ஊடங்கங்கள் போல் அல்லாமல், à®¨à®¾à®™à¯à®•à®³à¯ இதனை குறிப்பினில் சொல்கிறோம்.


Similar News