நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம் ! விரைவில் தொடர்புகொள்வோம் !! - இஸ்ரோ தலைவர் சிவன்

நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம் ! விரைவில் தொடர்புகொள்வோம் !! - இஸ்ரோ தலைவர் சிவன்

Update: 2019-09-08 08:20 GMT

விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம் என்றும் விரைவில் தொடர்புகொள்வோம் என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து ஏ.என்.ஐ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், நிலவில் விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம் என்றும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டார் விக்ரம் லேண்டரின் தெர்மல் புகைப்படத்தை தந்துள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். மேலும், விக்ரம் லேண்டருடன் விரைவில் தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.




https://twitter.com/ANI/status/1170610654232731648?s=19

Similar News