இந்திய மொழிகளை வளர்த்து,எதிர்கால தலைமுறையினரை பண்பாட்டுடன் இணைக்க அரசு வகை செய்கிறது:துணை ஜனாதிபதி!.

Update: 2025-03-02 17:20 GMT
இந்திய மொழிகளை வளர்த்து,எதிர்கால தலைமுறையினரை பண்பாட்டுடன் இணைக்க அரசு வகை செய்கிறது:துணை ஜனாதிபதி!.

ஹைதராபாத் ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் மாணவர்களிடம் பேசினார் அப்பொழுது இந்தியா வளமான மொழிகளின் நிலம் பார்லிமென்ட் கூட ஒரே நேரத்தில் 22 மொழிகளின் மொழிபெயர்ப்பு நடைபெறுகிறது

ஒவ்வொரு இந்திய மொழிகளையும் வளர்ப்பதை ஆதரிக்க வேண்டும் தாய்மொழியில் கல்வியை ஊக்குவிப்பது மற்றும் உலக தாய்மொழி தினம் போன்ற விழாக்கள் நிகழ்ச்சிகள் மூலம் மொழி கலாச்சார பன்முகத்தன்மையை அரசு கொண்டாடுகிறது  ஒவ்வொரு இந்திய மொழியையும் வளர்ப்பதால் இந்தியா தனது கலாச்சாரத்தை வலுப்படுத்தி எதிர்கால தலைமுறைகளை தங்கள் பாரம்பரிய பண்பாட்டுடன் இணைந்திருக்க வகை செய்கிறது என்று தெரிவித்துள்ளார் 

Tags:    

Similar News