சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள்:மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி!

Update: 2025-04-29 16:12 GMT

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ரூபாய் 63,246 கோடி மதிப்பில் 11.6.1 கிலோமீட்டர் தொலைவிற்கு மூன்று வழித்தடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது இதற்காக மத்திய பட்ஜெட்டில் ரூபாய் 8,445.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சென்னை மெட்ரோ ரயிலை போன்று டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூபாய் 5,434.72 கோடியும் பாட்னா மெட்ரோ திட்டத்திற்கு ரூபாய் 3,165.19 கோடி என பெங்களூர் மகாராஷ்டிரா மும்பை போன்றவற்றிற்கும் மத்திய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது என ஆர்.டி.ஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது 

இப்பணிகள் தரமணியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரையிலான 20 கிலோமீட்டர் உயரம் கொண்ட பாதை 2026-ம் ஆண்டு முடிக்கப்படும் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பகுதி 2027-ம் ஆண்டு இறுதிக்குள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது

Tags:    

Similar News