கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் முகக்கவசம் அணியவேண்டும்.. ஸ்பானிஷ் பெண்ணின் விழிப்புணர்வு வைரல் வீடியோ..

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் முகக்கவசம் அணியவேண்டும்.. ஸ்பானிஷ் பெண்ணின் விழிப்புணர்வு வைரல் வீடியோ..

Update: 2020-04-01 08:28 GMT

சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் இருந்து உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பரவி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் இதுவரை 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எட்டு லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக சில நாடுகளில் கொரோனா கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றி இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்:

அதில் அனைத்து மக்களுக்கும் முகக்கவசம் அணிவது முக்கியம் அது கொரோன வைரஸ் பரவுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளனர்.  

Similar News