பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை!

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் முதலிடம் பிடித்து திருப்பூர் சாதனை!

Update: 2019-04-19 05:54 GMT

திருப்பூர் சாதனை!!


பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகளும், பிளஸ்-1 மார்ச், ஜூன் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களை மார்ச் 2019-ல் எழுதிய தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது.


மொத்த தேர்ச்சி விகிதம்- 91.03 சதவீதம்
மாணவிகள் தேர்ச்சி : 93.64 சதவீதம்
மாணவர்கள் தேர்ச்சி: 88.57 சதவீதம்


மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி


*திருப்பூர் முதலிடம்: 95.37 சதவீதம்
*ஈரோடு 2-வது இடம் (95.23 சதவீதம்)
*பெரம்பலூர் 3-வது இடம் 95.15 சதவீதம்


*மாணவர்களை விட மாணவிகள் தேர்ச்சி 5.07 சதவீதம் அதிகம்


தேர்வர்கள் www.tnr-esults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களுக்கு சென்று தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ளலாம். மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறியலாம்.


Similar News