கிரிக்கெட் இறுதி போட்டியில் பங்குபெறும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-11-19 03:00 GMT

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறுகையில், "140 கோடி இந்தியர்கள் உங்களின் வெற்றிக்காக ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்திய அணிக்கு வாழ்த்துக்கள். நன்றாக விளையாட வேண்டும். உங்கள் விளையாட்டு திறனை மேம்படுத்த வேண்டும். நீங்கள் பிரகாசமாக ஒளிர வேண்டும் " என்று குறிப்பிட்டுள்ளார்.


Similar News