கமலுக்கு ஷாக் கொடுத்த ரஜினி..

கமலுக்கு ஷாக் கொடுத்த ரஜினி..

Update: 2020-04-04 05:01 GMT

கமலின் தயாரிப்பு நிறுவனத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதற்காக முதற்கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அப்படத்தினை பிரமாண்டமான விழா மூலம் அறிவிக்கும் பொருட்டு கமல் ரஜினி இனைந்து ஃபோட்டோ ஷூட் கூட நடத்தி  முடிக்கப்பட்டிருந்தாம்.

இந்நிலையில் திடீரென கமலை அழைத்த ரஜினி அந்த படங்களை தற்போது வெளியிட வேண்டாம் என கூறி விட்டாராம். வழக்கமான கமர்ஷியல் கதையாக அது இல்லை என்பதால் அப்படம் செய்யலாமா என்ற எண்ண ஓட்டத்திற்கு வந்துவிட்டாராம் ரஜினி. இதனால் கமல் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.

Similar News