சுவிஸ் வங்கி கணக்கு விவரங்களை இந்தியாவிடம் ஒப்படைக்க சுவிஸ் நீதிமன்றம் அனுமதி - அடுத்து என்ன?
இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றத்தை இந்தியாவிடம் பகிரலாம் என சுவிஸ் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றத்தை இந்தியாவிடம் பகிரலாம் என சுவிஸ் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியர்கள் பெரும்பாலும் இந்தியாவில் சம்பாதித்த பணத்தை வெளிநாடுகளில் கருப்பு பணமாக முதலீடு செய்துள்ளனர் என பிரதமர் மோடி தலைமையிலான அரசு மிகுந்த முயற்சி எடுத்து வருகிறது. இந்நிலையில் யார் யார் எந்த அளவிற்கு பணம் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்துள்ளார்கள் என தகவலை சுவிஸ் வாங்கிய இடம் கூறியுள்ளது இந்திய அரசு.
வங்கி சட்ட திட்டங்களுக்கு புறம்பாக அதுபோல் தர இயலாது என சுவிஸ் வங்கிகள் கூறிவந்த நிலையில் தற்பொழுது இந்தியர்கள் வங்கி கணக்கு விவரங்கள் தொடர்பான தகவல் பரிமாற்றத்தை இந்தியாவிடம் பகிரலாம் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் பல முன்னணி வர்த்தக குழுமங்களின் வங்கி கணக்குகள் குறித்த தரவுகள் விரைவில் இந்தியாவிற்கு கிடைக்கும் எனவும் அது குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.