பாஜகவில் உள்ள முக்கிய பிரமுகர் ரஜினி கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்.!

பாஜகவில் உள்ள முக்கிய பிரமுகர் ரஜினி கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்.!

Update: 2020-12-03 14:27 GMT

நடிகர் ரஜினிகாந்த் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன்மூர்த்தி நியமனம். தமிழக பா.ஜ.க.வில் அறிவுசார் பிரிவு மாநிலத் தலைவராக இருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. அர்ஜுனமூர்த்தி தனக்கு கிடைத்தது மிகப்பெரும் பாக்கியம் என்று ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார்.

மேலும், பலர் ரஜினி கட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டியா இல்லை 4 முனை போட்டியா என்பது பொறுத்திருந்து பார்த்தால்தான் தெரியவரும்.
 

Similar News