டிஜிட்டல் முறையில் நில அளவீடு: 216 பயணாளர்களுக்கு சொத்து அடையாள அட்டை!

டிஜிட்டல் முறையில் நில அளவீடு செய்யப்பட்டு 210 பயனாளர்களுக்கு சொத்து அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

Update: 2022-11-12 03:56 GMT

பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முயற்சியின் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள சொத்துக்கள் ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட்ட மிகவும் துல்லியமான சொத்து அடையாள அட்டையில் மக்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் புதுச்சேரியில் நில அளவு மற்றும் பதிவேடுகள் துறை மூலமாக வழங்கப்பட்ட இலவச மணிகள் ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


முதற்கட்ட பயனாளர்களுக்கு ஏற்கனவே அட்டை வழங்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில், மேலும் சில பயனாளர்களுக்கு சொத்து மதிப்பீடு செய்யப்பட்டு பயனாளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. பாகூர் தொகுதி எம்.எல்.ஏ செந்தில்குமார் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு 210 பயனாளர்களுக்கு சொத்து அடையாள அட்டையை வழங்கி இருக்கிறார்.


புதுச்சேரியில் பிரதமரின் நரேந்திர மோடி அவர்கள் தலைமையின் கீழ் பல்வேறு மக்களுக்கு நன்மை தரும் திட்டங்கள் தொடங்கப்பட்ட வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இலவசமனை பட்டா பெற்று மக்களுக்கு டிஜிட்டல் முறையில் சொத்து அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News