புதுச்சேரி: மாநிலங்களவை எம்.பி.யாக பா.ஜ.க. செல்வகணபதி போட்டியின்றி தேர்வு!

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.;

Update: 2021-09-27 10:44 GMT

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி.யாக பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் பாஜக வேட்பாளர் செல்வகணபதி மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதன் காரணமாக அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News