புதுச்சேரியில் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர்.. செம அறிவிப்பு வெளியிட்ட பா.ஜ.க.!

அந்த அறிவிப்பில் மாணவிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை பல உள்ளது: உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Update: 2021-03-26 12:55 GMT

புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.




 


அந்த அறிவிப்பில் மாணவிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை பல உள்ளது: உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவசமாக ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


 



இதனால் கல்லூரி மாணவிகள் அனைவரும் மிகவும் உற்சாகமாக உள்ளனர். வரும் காலங்களில் கல்லூரிகளுக்கு ஸ்கூட்டரில் செல்வோம் என்று சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Similar News