புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி!
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.;
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது.
இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,26,367 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 828 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் தொற்று மீண்டும் உயராமல் இருப்பதற்காக அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Source: Dinakaran
Image Courtesy:One India Tamil