புதுச்சேரி: ரூ.1.92 கோடியில் வீடுகட்ட தவணை தொகை!
123 பேருக்கு ரூ.1.92 கோடியில் வீடுகட்ட தவணை தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
பாகூர் ஏம்பலம் தொகுதி, சட்டமன்ற உறும்பினர் கிளை அலுவலகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் தலமை தாங்கி, மக்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கி இருக்கிறார். இதில் புதுச்சேரியில் தற்போது உள்ள அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் 93 பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 32 லட்சத்து 70 ஆயிரத்திற்கான பணிஆணை வழங்கப்பட்ட இருக்கிறது.
ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வீடு கட்டும் மானியம், மேலும் 30 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.60 லட்சத்திற்கான பணி ஆணை அரசின் சார்பில் வழங்கப்பட்ட இருக்கிறது. தொடர்ந்து சமூக நலத்றை மூலம் உடல் ஊனமுற்றோர்களுக்கு மாதந்திர ஓய்வூதியம் பெறும் அடையாள அட்டை 10 பேருக்கு வழங்கப்பட்டது.
இதன் மொத்த நிகர மதிப்பு சுமார் ரூ.1 கோடியை 92 லட்சம் ஆக இருக்கிறது. இந்த ஒரு நிகழ்ச்சியில் குடிசைமாற்று வாரிய தலமை செயல் அதிகாரி சவுந்தர்ராஜன், உதவி பொறியாளர் சுதர்சன் தொகுதி MLA, கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
Input & Image courtesy: Thanthi News