புதுச்சேரி அரசு வழங்கிய இனிப்பான தகவல்: அரசு ஊழியர்களுக்கு கொண்டாட்டம்!

புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு.

Update: 2023-04-08 02:21 GMT

புதுச்சேரி அரசாங்கம் தற்பொழுது அங்குள்ள அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீத உயர்வை வழங்கி இருக்கிறது. ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கி புதுவை அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசு மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியாகும் வகையில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது அதனை தொடர்ந்து புதுச்சேரி அரசும் ஊழியர்களுக்கு அகவிலை உயர்த்தி அறிவிக்கும் என்று எதிர்பார்த்து பல்வேறு நபர்கள் காத்திருந்தார்கள்.


அந்த வகையில் தற்பொழுது புதுச்சேரி அரசாங்கம் அகவிலைப்படி உயர்வை அறிவித்து இருக்கிறது. இந்தநிலையில் புதுவை அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே உள்ள அகவிலைப்படி 38 சதவீதத்துடன் 4 சதவீதத்தை உயர்த்தி 42 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இது ஊழியர்களுக்கு தற்போது மகிழ்ச்சி அளிக்கும் தகவல் ஆக வந்திருக்கிறது.


ஜனவரி ஒன்றாம் தேதி முதல் தற்பொழுது அகவிலைப்படி உயர்வை கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் வழங்கவும் உதவிடப்பட்டது. இதற்கான சிறப்பு உத்தரவை நிதி துறை சார்பு செயலாளர் அர்ஜுன் ராஜமாணிக்கம் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார். எனவே அரசு ஊழியர்களுக்கு குறைந்தது 756 முதல் 9,644 வரை சம்பள உயர்வு கிடைக்கும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News