மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி!

மதுரையில் பாஜக சார்பில் ஜனவரி 12ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.;

Update: 2021-12-31 09:18 GMT
மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார் பிரதமர் மோடி!

மதுரையில் பாஜக சார்பில் ஜனவரி 12ம் தேதி பொங்கல் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக பாஜக சார்பில் 'மோடி பொங்கல்' நிகழ்ச்சி ஜனவரி 12ம் தேதி மதுரையில் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்க்கிறார். இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தலைமையிலனா குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:Travel Triangle

Tags:    

Similar News