கிருஷ்ணதேவராயர் மலைக்கு 'சையத் பாஷா' என பெயர் மாற்றிய தி.மு.க. அரசு: இந்து முன்னணி காவல் நிலையத்தில் புகார்!

கிருஷ்ணகிரி மலை அடர்த்தியான மாவட்டம் ஆகும். அங்கு பல்வேறு மலைகளுக்கு இந்து கடவுள்களின் பெயர்களே பெரும்பாலும் வைக்கப்பட்டிருக்கும். காலம் காலமாக அதே பெயரிலேயே மலைகள் இருந்து வருகிறது.

Update: 2022-02-10 14:19 GMT

கிருஷ்ணகிரி மலை அடர்த்தியான மாவட்டம் ஆகும். அங்கு பல்வேறு மலைகளுக்கு இந்து கடவுள்களின் பெயர்களே பெரும்பாலும் வைக்கப்பட்டிருக்கும். காலம் காலமாக அதே பெயரிலேயே மலைகள் இருந்து வருகிறது.

ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கிருஷ்ணகிரியில் கிருஷ்ணதேவராயர் என்ற மலை உண்டு. அந்த மலையின் பெயரை சையத் பாஷா மலை என அரசு அதிகாரிகள் பெயர் மாற்றியுள்ளனர்.

இந்த செயலை கண்டித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கிருஷ்ணதேவராயர் மலையில் இந்து அடையாளங்கள் பலவற்றை இன்றும் காணலாம்.

Source, Image Courtesy: Facebook

Tags:    

Similar News